1. யோகா வகுப்பு நடத்தியது.
2. கடியாபட்டியை சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வி உதவி.
3. நகரத்தார் ஆச்சி (35)கிட்னி மாற்று அறுவை சிக்கிச்சைக்கு பெரும் தோகை வழங்கியது .
4. கடியாபட்டி நகரத்தார்களின் வீடு, மனை சொத்து விபரங்கள் 1942 வரை PDF File உள்ளதை வெளியிட்டது.
5. கடியாபட்டி சம்மந்தபட்ட செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டது.
6. சங்கம் ஏற்படுத்த பதிவு செய்யும் நிர்வாக பணிகளை செய்தது.
7. சங்கம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை செய்து கொண்டு இருப்பது.
8. சங்க Website வளைதள வெளியீட்டுக்கான பணிகளை செய்தது.
9. அடிக்கடி சங்கத்தின் வளர்ச்சியை பற்றி முதல் கட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது.