Welcome to Chennai Vaazh Kadiyapatti Nagarathar Sangam


கடியாபட்டி நகரத்தார் ஊர்களில் 76 ல் புள்ளி கணக்கு வரிசைபடி 7 வது பெரிய ஊர், சுமார் 875 புள்ளிகள் உள்ள கடியாபட்டியில் சுமார் 300 புள்ளிகள் சென்னையில் மட்டுமே வாழ்வது ஒரு தனி சிறப்பு, எப்படி 76 ஊர்களில் 7 வது இடத்தில் இருக்கிறதோ அதே விகிதாச்சார படி சென்னை வாழ் நகரத்தார் சங்கங்களிலும் சசென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம் 7 வது இடத்திலேயே இருக்கும்.

கடியாபட்டியில் நகரத்தார்கள் பல ஊர்களில் இருந்து வந்து 18 வது நூற்றாண்டின் துவக்கத்தில் குடியேறி நகரத்தார்களுக்கே உரிய முறையில் மளிகை போல் வீடுகளை கட்டி விஸ்வநாதபுரம், இராமசந்திரபுரம், பழையூர் என்று மூன்று பகுதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

விஸ்வநாதபுரம் பகுதி விஸ்வநாத அய்யர் என்பரிடம் இருந்த நிலங்களை நகரத்தார்கள் விலை கொடுத்து வாங்கி ஒவ்வொரு மனையும் சுமார் 12,000 சதுர அடி மனைகளாக பிரித்து வீடுகளை கட்டினார்கள், சிறிய கோவிலாக இருந்த சிவன் கோவிலை பராமரித்து வந்த விஸ்வநாத அய்யர் கடியாபட்டி நகரத்தார்கள் ஊருக்கு நடுவில் தனியாக சிவன் கோவில் கட்ட இடம் ஒதுக்கி (தற்பொழுது குமுளாங்குடி பிள்ளையார், அய்யப்பன் கோவில், சங்கு இருக்கும் இடம்) கட்ட தயாராக இருந்த பொழுது சிறிய கோவிலாக இருந்த சிவன் கோவிலை பராமரித்து வந்த விஸ்வநாத அய்யர் கடியாபட்டி நகரத்தார்களின் ஆன்மீக அறபணிகள் மீது நம்பிக்கை வைத்து தான் பராமரித்து வந்த சிறிய கோவிலை கடியாபட்டி நகரத்தார்கள் வசம் ஒப்படைத்தார்கள், உடனே அதை கடியாபட்டி நகரத்தார்கள் பொதுவில் பெற்று 1842 ஆம் ஆண்டு மிக பெரிய கோவிலாக கல்மண்டபமாக கட்டி பொன், பொருள், அற்புதமான பிரமாண்டமான வெள்ளி வாகனங்கள், நகரத்தார் நகர கோவில் அனைத்தையும் விட மிக பெரிய தேர், இவைகள் அனைத்தையும் 1842 ஆண்டு வாக்கி சுமார் நான்கு 4 லட்சம் ரூபாயை அப்பொழுது வாழ்ந்த கடியாபட்டி நகரத்தார்கள் 250 குடும்பங்களிடம் பெற்று இந்த திருபணியை செய்து முதல் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

கடியாபட்டியில் வயிரவன் கோவில் இரணிக்கோவில், இரணியூர், மாத்தூர், பிள்ளையார்பட்டி கோவில் இவைகளை சார்ந்த நகரத்தார்கள் வாழ்ந்து வருகிறார்கள்...................

சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்

கடியாபட்டியில் காசி நகர சத்திர பொதுகுழுவுக்கு தேர்வாகி இருக்கும் நம் ஊர் நகரத்தார்கள் 2023-2026

1) திரு. நா.சித.அடைக்கலவன்
வயிரவன் கோவில்
பெரிய வகுப்பு
Mob: 9841022190
தலைவர்
சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம்

2) திரு. K. சொக்கலிங்கம்
Mob : 94440 18075
வயிரவன் கோவில் (தையனார் வகுப்பு)
ஆலோசகர்
சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம்

3) திரு . KM.N. நாகப்பன்
Mob: 94434 37440
வைரவன் கோவில்
பிள்ளையார் வகுப்பு

4) திரு AR.அருணாசலம்
Mob : 94430 74150
Mob : 82485 93792
இளையத்தான்குடி

5) திரு. CT. ராமநாதன்
Mob : 82480 38912
இளையத்தான்குடி கோவில்

6) திரு. N.தியாகராஜன்
Mob : 94874 23186
0422 23187084
இரணிக்கோவில்

7) திரு. PL.அருணாசலம்
Mob: 94444 94444
இரணிக்கோவில்

8) திரு. T.முத்தையா
Mob : 94442 95583
இரணிக்கோவில்

9) திரு. RM.பழனியப்பன்
Mob : 98416 89335
மாத்தூர்